ஒரு நடிகை - ஒரு நடிகர்
ஒரு நடிகை, ஒரு நடிகருக்கு
காதலியாக > மாமியாராக > அம்மாவாக > அக்காவாகநடித்துள்ளார். நடிகை யாரு, நடிகர் யாரு படங்கள் என்னன்ன ?
iWallPosterwhat i read / think gets posted hereFiled under: Tamil Cinema Quizஒரு நடிகை - ஒரு நடிகர்ஒரு நடிகை, ஒரு நடிகருக்கு காதலியாக > மாமியாராக > அம்மாவாக > அக்காவாகநடித்துள்ளார். நடிகை யாரு, நடிகர் யாரு படங்கள் என்னன்ன ?உல்டா கூட்டணி
நேற்று கேட்ட புதிருக்கான விடை : நயன்தாராசரியான விடை சொன்னவர் : என். சொக்கன்
இதோ இன்றைய கேள்விபடம் : சூரியன்சரத்குமார் : ஹீரோ
ரோஜா : ஹீரோயின் பிரபுதேவா : கெஸ்ட் ரோல் சில ஆண்டுகளுக்கு பிறகு இதே கூட்டணி சற்று உல்டாவாகி ஒரு படம் வந்தது, அது என்ன ? இரண்டாவது என்ன கண்டுபிடியுங்கள்..
இந்த ஐந்து படத்திற்கும் இரண்டு ஒற்றுமை உண்டு. 1. தோல்வி படங்கள் இரண்டாவது ... என்ன கண்டுபிடியுங்கள் !! |
|