Super Star Next Project
சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம்
எந்திரனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸே தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல். அது எந்திரன் அளவுக்கு அதிக பொருட் செலவில் இருக்குமா என்பது எந்திரனின் முடிவில் தெரிந்துவிடும். எதிர்பார்த்ததை விட அதிக லாபம் வந்தால் இந்த வெற்றிக் கூட்டணி தொடரும், அப்படியில்லையென்றால் பணத்தை விட்ட இடத்தில்தானே தேட வேண்டும் ! இதுதான் சன் பிக்சர்ஸின் தற்போதைய திட்டம்.
பாட்ஷா 2 வா அல்லது ஏதேனும் புதிய படமா.. விரைவில் தெரிந்துவிடும்.
தகவல் ’கஜமுகா’