Filed under: sun pictures

Super Star Next Project

சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம்

எந்திரனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸே தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல். அது எந்திரன் அளவுக்கு அதிக பொருட் செலவில் இருக்குமா என்பது எந்திரனின் முடிவில் தெரிந்துவிடும். எதிர்பார்த்ததை விட அதிக லாபம் வந்தால் இந்த வெற்றிக் கூட்டணி தொடரும், அப்படியில்லையென்றால் பணத்தை விட்ட இடத்தில்தானே தேட வேண்டும் ! இதுதான் சன் பிக்சர்ஸின் தற்போதைய திட்டம்.

பாட்ஷா 2 வா அல்லது ஏதேனும் புதிய படமா..  விரைவில் தெரிந்துவிடும்.

தகவல் ’கஜமுகா’

ரஜினிக்கு காமெடி நல்லா வருது

நேற்று (sep 12) சன் டிவியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியில் (எந்திரனோட ஏதோ ஓன்னு உருவான விதம்)

இறுதியில் சூப்பர் ஸ்டார் பேசினார். எல்லாரும் என் இளமையின் ரகசியம் என்னான்னு கேட்கறாங்க..

கொஞ்சம் உடல் பயிற்சி, 
கொஞ்சம் சாப்பாடு,
கொஞ்சம் பணம்..

இருந்தா போதும்னு..  ரஜினிக்கு காமெடி நல்லா வருது.