டார்லிங்க் - ஜோக்
[Email Fwd]
டார்லிங் என்னை மன்னிச்சிடுங்க! என்னை மறந்துடுங்க! எனக்கு வேற ஒரு பையனோட கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சு..!
எனக்குத் தெரியும்..!
எப்படி?
இனிமே நம்ம காதலுக்கு எங்க அக்கா தடையா இருக்கமாட்டாங்கன்னு உன் தங்கச்சி ஏற்கனவே சொல்லிட்டா..!