ரஜினிக்கு காமெடி நல்லா வருது
நேற்று (sep 12) சன் டிவியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியில் (எந்திரனோட ஏதோ ஓன்னு உருவான விதம்)
இறுதியில் சூப்பர் ஸ்டார் பேசினார். எல்லாரும் என் இளமையின் ரகசியம் என்னான்னு கேட்கறாங்க..
கொஞ்சம் உடல் பயிற்சி,கொஞ்சம் சாப்பாடு,
கொஞ்சம் பணம்..
இருந்தா போதும்னு.. ரஜினிக்கு காமெடி நல்லா வருது.